மேலூரில் வருகின்ற 31.07.2023 (திங்கட்கிழமை) மின் நிறுத்தம்
வருகின்ற 31.07.2023 (திங்கட்கிழமை) அன்று 110/11 KV மேலுார் துணைமின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு வேலை நடைபெற உள்ளதால் அன்றைய தினம் காலை 10:00 மணிமுதல் மாலை 05:00 மணிவரை கீழ்கண்ட ஊர்களில் மின் நிறுத்தம் செய்யப்படும் மின்நிறுத்தம் செய்யப்படும் ஊர்களின் பெயர்கள்: மேலுார். தெற்குதெரு, T.வள்ளாலப்பட்டி, பெரியசூரக்குண்டு, சின்னசூரக்குண்டு. நாகலிங்கபுரம், விநாயகபுரம்.வண்ணாம்பாறைப்பட்டி, நாவினிப்பட்டி, திருவாதவூர், பதினெட்டாங்குடி, பனங்காடி மற்றும் அதற்குட்பட்ட பகுதிகள்.
Continue Reading