மேலூர் சாலையோர வியாபாரிகள் சங்கம் போராட்டம் அறிவிப்பு

தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் மூலம் மேலூர் சாலையோர வியாபாரிகளுக்கு இலவசமாக வழங்கிட 1 வருடத்திற்க்கு முன்பு வந்தும் வழங்கிடாமல், நகராட்சி குப்பைக்கிடங்கில் துருபிடித்து கிடக்கும் 4 சக்கர தள்ளுவண்டிகள் பழைய இரும்புகடைகளுக்கு ஏலம் போடுவதற்க்கு முன்பு வியாபாரிகளுக்கு வழங்கிட வேண்டி தமிழ்நாடு சாலையோர வியாபார தொழிலாளர்கள் கூட்டமைப்பு மேலூர் கிளை வேண்டுகோள் விடுத்துள்ளது..உடனே வழங்கா விட்டால் போராட்டம் தொடரும் என்றும் அறிவிப்பு.

Continue Reading

ஈவிகேஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈவிகேஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று லேசான தொற்றுடன் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை அறிக்கை.

Continue Reading

மதுரை ,கடலூர்,திருச்சி மாவட்டங்களில் பரவலாக மழை.

தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து கொண்டு இருக்கிறது ,குறிப்பாக மதுரை ,கடலூர் ,திருச்சி மாவட்டங்களில் பல இடங்களில் மிதமான மழை பதிவாகியுள்ளது..

Continue Reading

மின்விளக்கு அமைக்க கோரிக்கை : மேலூர் பைபாஸ் சந்திப்பு

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாக்கு உட்பட்ட நவினிபட்டி அருகில் ,காரைக்குடி தஞ்சாவூரில் இருந்து வரும் நான்கு சக்கர வாகனம் மற்றும் பேருந்துகள் மேலூர் உள்ளே வராமல் பைபாஸ் வழியாக மதுரை செல்ல ஏதுவாக பிரிவு சாலை அமைக்க பட்டுள்ளது. அந்த பிரிவு சாலை இருக்கும் இடத்தில் எந்த ஒரு மின் விளக்கும் இல்லாத காரணத்தால் புதிதாக அந்த வழியே வரும் வாகன ஓட்டிகள் பிரிவு சாலை யை கடந்து சென்று மீண்டும் யூடர்ன் செய்து பிரிவு சாலைக்கு […]

Continue Reading

மேலூரில் பேருந்து நிலையம் மாற்றம் ,கூகிள் மேப் இணைப்பு தெரிந்துகொள்ள

மதுரை மாவட்டம் மேலூரில் இயங்கிவந்த பழைய பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பணி தொடங்கியுள்ளதால் , தற்காலிகமாக அழகர்கோவில் ரோடு சுந்தரப்பான் கண்மாய் எதிரே மாற்ற பட்டுள்ளது . தற்காலிக பேருந்து நிலையம் அமைந்திருக்கும் இடத்தின் கூகிள் மேப் இணைப்பு கீழே குடுக்கப்பட்டுள்ளது https://maps.app.goo.gl/A12rENd7WELAWQzRA

Continue Reading

மேலூர் அருகே விவசாயம் செழிக்க வேண்டி மீன்பிடித் திருவிழா நடைபெற்றது ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

மதுரை மாவட்டம் மேலூர் அருகே செமினி ப்பட்டி கிராமம் உள்ளது,இங்குள்ள கரும்பாச்சி கண்மாயில்இந்த கண்மாயில் வருடந்தோறும் ஆயக்கட்டு விவசாயிகள் மற்றும் கிராமத்தினர் சார்பில்  மீன்பிடித் திருவிழா நடைபெறுவது வழக்கம்,வழக்கம் போலவே இந்த ஆண்டும் மீன்பிடி திருவிழா இன்று நடைபெற்றது,அதனையொட்டி செமினிப்பட்டி, சருகுவலையபட்டி,வடக்குவலையபட்டி, தனியமங்கலம், கீழவளவு,கீழையூர்,மலம்பட்டி  மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலிருந்து வந்திருந்த 1000 த்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மீன் பிடி திரு விழாவில் பங்கேற்க நள்ளிரவிலிருந்தே கண்மாய் பகுதியில் குவியத் தொடங்கினர்,இதனையடுத்து அதிகாலை நேரம் ஆயக்கட்டு […]

Continue Reading

ஸ்டாலின் ஜேக்கப் சாலை விபத்தில் மரணம்.முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

சென்னை: பிரபல புகைப்பட செய்தியாளர் ஸ்டாலின் ஜேக்கப் விபத்தில் உயிரிழந்தார். புகைப்பட கலைஞரின் மரணத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு அடுத்துள்ள மறைமலைநகர் அருகே ஸ்டாலின் ஜேக்கப் சென்று கொண்டிருந்த போது அவரது பைக் விபத்தில் சிக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதிலும், சிகிச்சை பலனில்லாமல் அவர் உயிரிழந்தார். மேலும், அவருடன் பணித்த விஷ்ணு என்பவரும் உயிரிழந்தார். ஸ்டாலின் ஜேக்கப்பின் […]

Continue Reading