கேரளா படகு விபத்து 10 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் இறந்த சோகம்
தூவல்தீரம் கடற்கரை அருகே சுற்றுலாப் படகு விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை மாலை படகு கவிழ்ந்ததில் 8 பேர் மீட்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். 30க்கும் மேற்பட்டவர்களுடன் சென்ற படகு, தனுர் பகுதியில் உள்ள தூவல்தீரம் கடற்கரைக்கு அருகில் உள்ள கழிமுகம் அருகே இரவு 7:30 மணியளவில் கவிழ்ந்தது. தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் இந்திய கடலோர காவல்படை […]
Continue Reading