ஸ்டாலின் ஜேக்கப் சாலை விபத்தில் மரணம்.முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

சென்னை: பிரபல புகைப்பட செய்தியாளர் ஸ்டாலின் ஜேக்கப் விபத்தில் உயிரிழந்தார். புகைப்பட கலைஞரின் மரணத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு அடுத்துள்ள மறைமலைநகர் அருகே ஸ்டாலின் ஜேக்கப் சென்று கொண்டிருந்த போது அவரது பைக் விபத்தில் சிக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதிலும், சிகிச்சை பலனில்லாமல் அவர் உயிரிழந்தார். மேலும், அவருடன் பணித்த விஷ்ணு என்பவரும் உயிரிழந்தார். ஸ்டாலின் ஜேக்கப்பின் […]

Continue Reading

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடுமையான பனிப்பொழிவு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் பனிப்பொழிவில் சிக்கி மூச்சுத் திணறி வருகிறது. மாகாணம் முழுவதும் மின் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

Continue Reading