சவுதியில் பேருந்து விபத்தில் உம்ரா யாத்திரிகர்கள் 20 பேர் உயிரிழந்தனர், 29 பேர் காயமடைந்தனர்.
சவூதி அரேபியாவின் தென்மேற்கில் நடந்த பயங்கரமான பேருந்து விபத்தில் உம்ரா யாத்ரீகர்கள் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 29 பேர் காயமடைந்துள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திங்களன்று பயணிகள் பேருந்து பாலத்தில் மோதி, கவிழ்ந்து, தீப்பிடித்து, 20 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 29 பேர் காயமடைந்தனர். பிரேக் செயலிழந்ததால் ஏற்பட்ட விபத்து, ஆசிர் மாகாணத்தையும் அபா நகரையும் இணைக்கும் சாலையில் நடந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் உம்ரா செய்வதற்காக மக்காவுக்குச் சென்று கொண்டிருந்தனர். சவுதி சிவில் பாதுகாப்பு மற்றும் ரெட் […]
Continue Reading