மதுரை மாவட்டம் மேலூரில் இயங்கிவந்த பழைய பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பணி தொடங்கியுள்ளதால் , தற்காலிகமாக அழகர்கோவில் ரோடு சுந்தரப்பான் கண்மாய் எதிரே மாற்ற பட்டுள்ளது .
தற்காலிக பேருந்து நிலையம் அமைந்திருக்கும் இடத்தின் கூகிள் மேப் இணைப்பு கீழே குடுக்கப்பட்டுள்ளது